Showing posts with label electron. Show all posts
Showing posts with label electron. Show all posts

Friday, January 26, 2007

O, ye mighty electron! Will you?

வரமளிப்பாயா?

வேடிக்கையாய் சொன்னாலும் வார்த்தைகளில் எத்தனை உண்மை?
சட்டென்று கணக்கு உரைக்காததற்கும்
சர்க்யூட் வேலை செய்யததற்கும் எத்துணை உறவு?
நொடிப்பொழுதும் வீணாக்காமல் ஒடிக்கொண்டே இருக்கின்றாயே
என்னருமை எலெக்ட்ரானே !
உனது திருவிளையாடல்களை நாள்தோறும் காண்பித்து என்னை வியப்பூட்டுகிறாய்.
ஒரு நாளும் உன்னை பிரியாதிருக்க வேண்டும்
உன் அவதாரங்கள் அனைத்தும் கண்டு களிக்க வேண்டும்
வரமளிப்பாயா?

ஏப்ரல் 2001.